Wednesday 28 2020

Matti banana only for kanyakumari

 



மட்டி என்பது வாழையின் ஒரு இனம். மட்டி வாழைப்பழம் அளவில் சிறியது. இது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் விளைகிறது. இது மற்ற வாழைப்பழங்களை விட இனிப்பு சுவை மிகுந்து காணப்படுகிறது.இதில் மாவுத்தன்மை மிகுதியாக காணப்படுவதால் சிறுகுழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கப்படுகிறது.

An unique banana “Matti pazham“ predominantly grown in Kanyakumari district, .Nice smell.Awesome taste.

No comments: